(ஏ.என்.ஐ)
ஜம்மு மற்றும் காஷ்மீர் வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு இந்தியாவின் முதன்மையான விவசாய மற்றும் உணவு தொழில்நுட்ப கண்காட்சி இடம்பெற்றது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 30 வலுவான விவசாய மற்றும் விவசாய பொருட்கள் விற்பனையாளர்களின் பங்கேற்புடன் இந்த கண்காட்சியும் விற்பணையும் இடம்பெற்றது.
துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் முன்னிலையில் இந்த கண்காட்சி துவங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.
உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகள், இந்திய விவசாயத் தொழில்கள் பற்றிய ஆழமான பார்வையை வழங்குதல் மற்றும் அதன் வளர்ச்சியின் வழியை வடிவமைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு ஜம்மு-காஷ்மீரின் வளரும் மற்றும் நிறுவப்பட்ட தொழில்முனைவோருக்கு மேம்பட்ட தயாரிப்புத் தெரிவுநிலை, அதிக விற்பனை, ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக்கான வாய்ப்பு, சந்தை மற்றும் போட்டியாளர் அறிவு, வணிகத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சிறந்த தளத்தை வழங்கியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM