யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற அமர்வும் அமைச்சர்களின் பதவியேற்பும்

Published By: Nanthini

11 Nov, 2022 | 10:26 AM
image

யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை (நவ 10) நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் கல்லூரி சபாநாயகர் மோகனா சதானந்தநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பாடசாலை அதிபர் மணிசேகரன்,  வலிகாமம் கல்வி வலய அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லூரியின் 10 அமைச்சர்கள் 10 பிரதியமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.

மேலும், மாணவ பாராளுமன்றத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் தமது அமைச்சரவை சார்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நீக்கி, இனிவரும் காலங்களில் இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலேயே பாராளுமன்ற அமர்வு முறை பாடசாலைகளில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40