‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய தொலைத்தொடர்பு கோபுரம் 

By Digital Desk 2

11 Nov, 2022 | 09:45 AM
image

இலங்கையின் முன்னணி  தொடர்பாடல் வலையமைப்பான டயலொக், இலங்கை முழுவதுதிலுமுள்ள தொலைதூர கிராமப்புறங்களில் இணைப்பை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் வாக்குறுதிக்கு இணங்க, 'நாற்திசையும் டயலொக் ' திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் டயகம கிராமத்தில் புதிய தொடர்பாடல் கோபுரத்தை அண்மையில் நிர்மாணித்துள்ளது.

இந்த புதிய டயகம தொல்லைத்தொடர்பு கோபுரமானது மேலும் சில கிராமங்களான கந்தப்பளை, அக்கறைப்பத்தனை, மற்றும் பதியபலெல்ல ஆகிய கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் உள்ளவர்களை இணைப்பதன் மூலம் அவர்களை வலுவூட்டும் மற்றும் வளப்படுத்தும்  இந்த பயணத்தில் இது ஒரு அங்கமாகும். களுத்தறை மாவட்டத்திலுள்ள ஹல்தொல, அகலவத்த மற்றும் ருணகந்த ஆகிய கிராமங்களிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள முடுகல மற்றும் தவளஹிந்த  ஆகிய கிராமங்களிலும் இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டு ஏப்ரல் வரை டயலொக் ஆனது 4550 தொலைத்தொடர்பு 4G தளங்களை தனது வலையமைப்பிற்குள் கொணர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் நிறுவப்பட்ட கோபுரங்களின் கணக்கில் அதிகப்படியானது இதுவாகும்.

நாட்டின் இந்த நிச்சயமில்லாத நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதன் தொலைத்தொடர்பு வீச்சை அதிகரிக்கும் முயற்சியின் பலனே இது. Dialog ஆனது 95% ஆன 4G Data population coverage ஐ எட்டியுள்ளது. கிராம சமூகங்களுக்கு பச்சை வெளி கோபுரங்களும் சனத்தொகை அடர்ந்த பகுதிகளில் அவசர தேவைக்கு ஒளிக்கம்பம் மூலமான தீர்வுகள் என தனது தொலைத்தொடர்பு எல்லையை சடுதியாக விஸ்தீரணம் செய்துள்ளது

தனது தொலைத்தொடர்பு எல்லையை விரிவாக்குவதில் டயலொக்கின் அர்ப்பணிப்பானது  உலகளாவிய வலையமைப்பு சோதனை செய்யும் முன்னோடிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘சிறந்த 4G தொடர்பெல்லை அனுபவம்’ மற்றும் ‘அதிதுரித upload மற்றும் download அனுபவம்’ ஆகிய பட்டங்களை Open Signal இடமிருந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயகம கிராமத்தில் தொடர்பாடல் கோபுரத்தை நிறுவுதல்

படத்தில் இடமிருந்து வலமாக: இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவர் சென்னன் இளையராஜா, டயலொக் வலையமைப்பு சேவைகள் மத்திய மாகாண பொறுப்பதிகாரி பொறியியலாளர் பிரஷான் ஜயரத்ன, நுவரெலியா பிராந்திய செயற்பாட்டுப் பிரிவின் மாவட்ட முகாமையாளர் குமரேஷ் பாலகிருஷ்ணன், நுவரெலியா பிராந்திய நடவடிக்கைப் பிரிவு அதிகாரி ரவீந்திர ஆரியரத்ன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53