வசந்த முதலிகேயை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published By: Vishnu

10 Nov, 2022 | 03:12 PM
image

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வசந்த முதலிகேயை  கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்தமுதலிகேயை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  தடுத்துவைத்துள்ளமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17