இரண்டாவது அரையிறுதியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

Published By: Vishnu

10 Nov, 2022 | 01:34 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெறுகின்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்த மைதானத்தில் இந்த வருடம் நடைபெற்ற 6 போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்துள்ளது. அதனை இங்கிலாந்து மாற்றி அமைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக   இடதுகை துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பன்ட் இணைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிலாந்து அணியில் உபாதையிலிருந்து மீளாத டேவிட் மாலன், மார்க் வூட் ஆகியோருக்குப் பதிலாக ஃபில் சோல்ட், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா: கே. எல். ராகுல், ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பன்ட், ஹார்திக்  பாண்டியா, அக்சார் பட்டேல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமத் ஷமி, புவ்ணேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், ஹெரி ப்றூக், லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித், 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28