தெளிவான தடையற்ற காட்சி அனுபவத்தை 32 Inch HD டிவி மூலம் வழங்கும் Samsung

Published By: Nanthini

10 Nov, 2022 | 12:52 PM
image

லகின் நம்பர் 1 டிவி ப்ராண்டான Samsungஇன் Three-side, bezel-less திரையுடன் கூடிய 32 இன்ச் HD TV, பல தொழில்நுட்ப ரீதியாக சரியான அம்சங்களுடன் எல்லையற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்குகிறது. 

குறிப்பாக, இந்த TV அவரவரின் மாறும் தேவைகளுக்காக திரை சிறியதாக இருந்தாலும், பல அம்சங்களுடன் கூடிய TVயை தேடும் வாடிக்கையாளர்களுக்கு மிக துல்லியமான மற்றும் உயர்தர காட்சி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த TV Samsungஇன் உத்தியோகபூர்வ Online சந்தைத்தளத்துக்கு Samsung EStore மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களான Singer, Softlogic, Singhagiri மற்றும் Damro ஆகியவற்றிலிருந்து ரூ.2,777 போன்ற கவர்ச்சிகரமான குறைந்தபட்ச மாதாந்த தவணைத் திட்டத்தில் இப்போது நீங்கள் வாங்கலாம்.

High Dynamic Range மற்றும் PurColor technologiesஆல் இயக்கப்படும் இந்த TV, இருண்ட காட்சிகள் முதல் பிரகாசமான காட்சிகள் வரை மிக உயர்ந்த தரமான காட்சித் தரத்தை திரையில் கொண்டுவர பரந்த வண்ண எல்லையை வழங்குகிறது. Contrast Enhancer பார்வையாளருக்கு மேம்பட்ட தெளிவு மற்றும் படங்களின் சிறந்த தரத்தை வழங்குகிறது.

அதேவேளை Ultra Clean View தொழில்நுட்பம் உண்மையான படத்தை முழுமையாக பகுப்பாய்வு செய்து, குறைபாடு இல்லாமல் மிக உயர்ந்த தரமான படங்களை வழங்குகிறது.

TVஇல் Dolby Digital Plus தொழில்நுட்பம், அதன் முப்பரிமாண (3D) ஒலி அலைகள், பார்வையாளர்கள் தங்கள் வீட்டின் வசதியிலிருந்து உண்மையான சினிமா அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறது.

சிறிய அறைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆடம்பரமான TV, PC Mode மற்றும் Screen Mirroring போன்ற பல செயல்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், இது நுகர்வோரால் பயன்படுத்தப்படுகிறது. 

Universal Guide உள்ளடக்க ஆர்வலர்கள் வீடியோவை பார்க்கும்போது எதை பார்க்க வேண்டும் என்பதை விரைவாக தீர்மானிக்க உதவுகிறது.

இந்த 32இன்ச் HD TV, Three-side, bezel-less திரையுடன் கூடிய எங்கள் Samsung Smart TV வரையறைக்கு ஒரு சிறந்த சாதனமாகும். 

சிறந்த மற்றும் ரசிக்கக்கூடிய காட்சி அனுபவத்தை வழங்கும் சிறிய அளவிலான TVயை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

கவர்ச்சிகரமான EMI தீர்வுகளை வழங்கும் பல்வேறு வசதிகளைக் கொண்ட TVஆக நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது இது Home office திரையாக அல்லது Gaming monitorஆகவும் பயன்படுத்த முடியும்.

Three-side, bezel-less திரையுடன் கூடிய 32 inch HD TVஇன் தொழில்நுட்ப நன்மைகள் 

Universal Guide

TV பார்க்கும்போது சரியான உள்ளடக்கத்தை தேடுவதற்கு பாவனையாளர்கள் செலவிடும் நேரத்தை குறைத்து, இந்த புதிய 32-இன்ச் TV, Universal Content Guideஐ கொண்டுள்ளதுடன், இது எதைப் பார்க்க வேண்டும் என்பதை விரைவாக தீர்மானிக்க உதவுகிறது. பிரபலமான Streaming Appsஆல் பகிரப்பட்ட உள்ளடக்கத்தின் பட்டியலிலிருந்து பாவனையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்க Smart feature அனுமதிப்பதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டறியவும் உதவுகிறது.

PC Mode

இந்த TV அலுவலகத்திலிருந்தும் தொலைதூரத்திலிருந்தும் பணிபுரியும் கலவையான சேவை கலாசாரத்தின் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. அத்துடன் பாவனையாளருக்கு TV வடிவமைப்பிலிருந்து தனிப்பட்ட கணினிக்கு மிக எளிதாக மாற்றும் வசதியை வழங்குகிறது. TVயில் உள்ள Cloud அம்சத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்களை தயாரிக்க அல்லது தடையின்றி வேலை செய்ய உதவுகிறது. பாவனையாளர்கள் பெரிய திரையை அனுபவிக்க இணைய இணைப்பு இல்லாமல் wireless screen mirroringஐ பயன்படுத்தலாம்.

Web Browser

இந்த TVஇல் உள்ள inbuilt browser வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை உலாவ அனுமதிக்கிறது.

Screen Mirroring

இங்குள்ள Screen Mirroring வசதி பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியான பொழுதுபோக்கை வழங்குகிறது. Screen Mirroring மூலம் பாவனையாளர்கள் தங்கள் மொபைல்ஃபோன்கள் அல்லது வேறு எந்த சாதனத்தையும் பயன்படுத்தி உள்ளடக்கத்தை சுதந்திரமாக அணுகலாம்.

சலுகைகள் - எப்படி வாங்குவது?

Samsung இந்த HD Smart TVஐ சொஃப்ட்லொஜிக், சிங்கர், சிங்ககிரி மற்றும் டாம்ரோ ஆகிய காட்சியறைகளில் T20 உலகக் கிண்ண சீசனுக்காக உருவாக்கப்பட்ட அற்புதமான சலுகைகளுடன் வாங்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58