அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, அந்நாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை 2023 ஜனவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது சிட்னியில் உள்ள புளூ வோட்டர்ஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக தொடர்பு கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
அத்துடன், இந்த வழக்கை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM