கலாயோகி ஆனந்த குமாரசுவாமி புலமைப் பகிர்வு நிகழ்வு

09 Nov, 2022 | 02:16 PM
image

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி புலமைப் பகிர்வு நிகழ்வு அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் பேராசிரியர் நா.ஞானகுமாரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் செல்வி தேஜஸ்வினி தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதையும் ஆனந்த குமாரசுவாமி உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பதையும் புலமைப் பகிர்வு தொடர்பான உரையை பேராசிரியர் சி.மௌனகுரு நிகழ்த்துவதையும் நிகடி்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right