செயற்பாட்டில் 1,917,839 கடனட்டைகள் - இலங்கை மத்திய வங்கி

Published By: Digital Desk 3

08 Nov, 2022 | 02:57 PM
image

2022 செப்டெம்பர் மாத இறுதியில் நாட்டில் 1,917,839 கடனட்டைகள் (கிரெடிட் கார்ட்கள்) செயற்பாட்டில் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.

ஆகஸ்ட் 2022 இன் இறுதியில் செயற்பாட்டிலிருந்து 1,963,705 கடனட்டைகளுடன் இதனை  ஒப்பிடுகையில்  8,134 கடனட்டைகள் அதிகமாகும்.

இதேவேளை, செப்டம்பர் 2022 இறுதியில், இந்த கடனட்டைகளுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ. 136,766 மில்லியன் ரூபாவாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36