கதிர்காமம் புனித பகுதியில் யாசகத்தில் ஈடுபட்ட 10 சிறுமிகள் உட்பட 23 பேரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

மதத்லைவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த 23 பேரும் கைதுசெய்துள்ளனர்.

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தி வருமானம் பெற்றுவருவதாக மதத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு 75 இற்கும் அதிகமானவர்கள் யாசகத்தில் ஈடுபட்டு வருவதாக மதத்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.