ஹஸ்பர்
வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என 100 நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100 ம் நாள் பிரகடன ஒன்று கூடலானது 08 ஆம் திகதி காலை 10.00மணிக்கு வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இடம் பெறவுள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலும், அம்பாறையில் காரைதீவு பிரதேச சபை பூங்காவிலும், கிளிநொச்சியில் இளைஞர் மட்ட விளையாட்டு மைதானம் பரந்தன் சந்தியிலும், மட்டக்களப்பு புனித சூசையப்பர் விளையாட்டு மைதானத்திலும், வவுனியாவில் நகர சபை மைதானத்திலும், திருகோணமலையில் முத்தவெளி வெளியரங்கிலும், முல்லைத் தீவில் கரைதுறைபற்று பிரதேச மைதானத்திலும் மன்னாரில் மன்னார் பொது விளையாட்டு மைதானதாதிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
"புரையோடிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு " வேண்டிய மக்கள் பிரகடமாக இது இடம் பெறவுள்ளது
வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இதில் சகல மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM