(எம்.செல்வராஜா)
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக்தினால் ஊவா மாகாண பாடசாலை மாணவ, மாணவியர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை (நவ 7) பதுளை நூல் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் புத்தாக்க போட்டி மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த புத்தாக்க திறன் போட்டியின்போது பதுளை அல் அதான் மகா வித்தியாலயத்தின் 13ஆம் தர விஞ்ஞானப் பிரிவு மாணவி எம்.ஐ.எப். முபஸ்ஸிரா 'நவீன திறன் நுணுக்குக்காட்டி' ஒன்றை (SMART MICROSCOP) முன்வைத்திருந்தார். இந்த நுணுக்குக்காட்டி போட்டியில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM