தனுஷ்க குணதிலக – அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை

By T. Saranya

07 Nov, 2022 | 12:59 PM
image

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கவும் முழுமையான விசாரணை நடத்தவும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக் குழு முடிவு செய்துள்ளது.

இதனை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (07) தெரிவித்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனுஷ்க குணதிலக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிச்செல்களின் அபார ஆட்டங்கள் நியூஸிலாந்தின் வெற்றிக்கு...

2023-01-28 11:53:55
news-image

2022ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படை விளையாட்டு...

2023-01-28 11:07:43
news-image

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட இங்கிலாந்து இறுதிப் போட்டியில்...

2023-01-27 21:58:26
news-image

மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தில்...

2023-01-27 20:31:41
news-image

முதலாவது அரை இறுதியில் இந்தியா -...

2023-01-27 13:26:33
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்...

2023-01-27 16:59:41
news-image

வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர்...

2023-01-26 22:07:16
news-image

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட்...

2023-01-26 22:08:08
news-image

பாபர் அஸாமுக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி...

2023-01-26 17:32:25
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர்...

2023-01-26 15:37:19
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யர்கள் பங்குபற்றலாம்...

2023-01-26 15:41:21
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்...

2023-01-26 14:36:35