புத்தளம் - குருணாகல் வீதியின் வில்லுவத்தைப் பகுதியில் நேற்று (06) இரவு இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வீரரொருவர் கத்திக்குத்துக்கு இழக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வழுப்பெற்றதினாலே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
குறித்த கொலைச்சம்பவத்தில் 43 வயதுடைய ஒருவரே உயிரந்துள்ளார். உயிரிழந்த நபர் ஓய்வுப் பெற்ற முன்னாள் இராணுவ வீரரொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குட்செட், மற்றும் நிந்தனி பகுதிகளைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM