இலங்கை பணியாளர்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரம் குறித்து நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக ஈக்குவடோரியல் கினியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல் தொடர்பிலேயே நைஜீரியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஹெரோய்க் எடன் என்ற பாரிய எண்ணெய்கப்பலில் 8 இலங்கையர்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட கப்பலை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக ஈக்குவடோரியல் கினியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதை நைஜீரிய கடற்படை கண்டுபிடித்ததை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் நைஜீரியாவின் ஏகேபிஓ எண்ணை வயலில் இருந்து தப்பிசென்றுள்ளது இதனை தொடர்ந்து குறிப்பிட்ட 7 ம்திகதி கப்பலை நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளிற்காக குறிப்பிட்ட கப்பலை நைஜீரியாவிற்கு கொண்டுவருவதாக அந்த நாட்டின் கடற்படை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM