(க.கமலநாதன்)

மங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்,

 அண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு.  நகருக்கு செல்லவுள்ளோம் என்றார்.