ஜனாதிபதி ரணில் எகிப்துக்கு பயணமானார்

Published By: Nanthini

06 Nov, 2022 | 11:55 AM
image

னாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (நவ 6) அதிகாலை எகிப்துக்கு பயணமானார்.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 6ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.   

அதன்போது இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் குறித்தும், இலங்கை மற்றும் உலக நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த நான்கு நாள் விஜயத்தின்போது எகிப்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21