இரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

Published By: Devika

06 Nov, 2022 | 10:58 AM
image

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகவே உள்ளன. இதில் வாழைப்பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது ஆகும். வாழைப்பூவை வாரத்துக்கு 2 முறை சமைத்து சாப்பிட்டால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும். 

இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரைப்பொருளை கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. 

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. செரிமான தன்மையை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றும் வல்லமை உண்டு. மூலநோய்களை குணப்படுத்தும். மலச்சிக்கலை போக்கும். சீதபேதியை கட்டுப்படுத்தும். வாய்ப்புண்ணை நீக்கி துர்நாற்றத்தை நீக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்