இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்

By Nanthini

05 Nov, 2022 | 07:45 PM
image

'ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற தலைப்பில் இலங்கை பெருந்தோட்ட சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 4) கொழும்பில் அமைந்துள்ள கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் தலைவர் சேனக அலவத்தேகம உரையாற்றுவதையும், அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் லலித் ஒபேசேகர, பிரதித்தலைவர் டி.ஜே.ரத்வத்த, ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் லால் பெரேரா ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ ஒருநாள் பயிற்சிப்...

2023-01-28 11:13:34
news-image

அருந்ததி நிறுவனத்தின் 'மாற்றுமோதிரம்' நிகழ்வு

2023-01-27 16:03:44
news-image

200 வருட மலையக மக்களின் 'கூட்டு...

2023-01-27 16:32:50
news-image

2023 மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா

2023-01-27 12:22:56
news-image

ஹேகித்தையில் தைப்பூச தேர்த்திருவிழா

2023-01-25 20:08:50
news-image

சிறிசுமன கொடகே தம்பதியை வகவம் குழுவினர்...

2023-01-25 20:26:00
news-image

இந்திய அதியுயர் விருது பெற்ற வீரகேசரி...

2023-01-25 11:41:26
news-image

உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய தொழில்நுட்பம்,...

2023-01-25 12:24:55
news-image

இலங்கை வர்த்தகப்பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான...

2023-01-24 21:04:52
news-image

மல்வானை அல் மத்ரஸத்துல் நபவியா நடத்திய...

2023-01-23 20:23:25
news-image

'அறிவுச்சுடர்' போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும்...

2023-01-23 13:40:27
news-image

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை...

2023-01-23 13:37:26