கருவாப்பட்டை ஒரு சக்தி வாய்ந்த மருந்துப் பொருளாகும். இது மெட்டா பொலிசத்தை அதிகரிக்க பயன்படுகிறது. ஒரு தேக்கரண்டி கருவாப்பட்டையில் 1.4 கிராம் நார்ச்சத்துகளும், போதுமான அளவு கல்சியமும் உள்ளது. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் கே, அன்டி அக் ஸிடன்கள் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது நீரிழிவு நோயை உருவாக்குகிறது. எனவே கருவாப்பட்டையில் உள்ள ஒக்ஸினேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு என்பது போல, உடலில் ஒக்ஸினேற்றம் அதிகரிக்கும்போது இரத்தத்தில் ஒக்ஸினேற்ற அழுத்தம் உருவாகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரழிவு நோய் ஏற்பட காரணமாக அமைய வாய்ப்புள்ளது.
கருவாப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
டைப் 2 நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. கருவாப்பட்டை கோலின், பீட்டா கரோட்டின், அல்பா கரோட்டின் போன்ற அன்டி ஆக்ஸிடன்களால் நிறைந்துள்ளது. கருவாப்பட்டை மிக சக்தி வாய்ந்த பொருளாகும்.
இலவங்கப்பட்டையில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகள் ஆகியவையே இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்திக்கொள்ள உதவும் சிறப்பான வழிமுறைகள் என மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், சிலரின் உடலை பொறுத்து அவை வேறுபடும் என்பதனையும் மனதில் கொள்ளவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM