மறைந்த கியூப தலைவர் கஸ்ட்ரோவிற்கு ஆளும் எதிர்த்தரப்பினர் சபையில் இரங்கல்

By Ponmalar

26 Nov, 2016 | 05:47 PM
image

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோவின் மறைவுக்கு ஆளும், எதிரணியினர் சபையில் இரங்கல் வெளிட்டனர். 

பாராளுமன்றத்தில் இன்று 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது.

இதன் போது ஆளும் தரப்பின் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது எதிரணி சார்பில் நாமல் ராஜபக்ஸ மற்றும் ஜயந்த சமரவீர, ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்க எம்.பி ஆகியோர் தமது உரைகளை ஆரம்பிக்கின்ற போது மறைந்த கியூபாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சபையில் அனுதாபம் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:00:01
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14