மனுஷ நாணயக்கார கொரியா விஜயம்

Published By: Nanthini

02 Nov, 2022 | 05:14 PM
image

கொரியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 1) கொரியாவுக்குப் பயணமானார்.

தற்போது கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவது அமைச்சரது கொரிய விஜயத்தின் நோக்கமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கொரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, இலங்கை தொழிலாளர்களுக்கு கொரியா வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right