தம்புள்ளை ரங்கிரி உயன்வத்த ரஜமகா விகாரைக்கு சென்ற 50 பேர் குளவித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு குளவித்தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த 13 பேர் தம்புள்ளை  ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 

இந்நிலையில் குறித்த குளவி தாக்குதலில்