சீனாவிடம் இருந்து இலங்கைக்கு டீசல் அன்பளிப்பு

01 Nov, 2022 | 09:47 PM
image

இம்மாத இறுதியில் சீனாவிடமிருந்து இலங்கைக்கு டீசல் கிடைக்கும் என தான் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை (1) தெரிவித்தார்.

அபுதாபியில் தற்போது நடைபெறும் தொழில்துறை மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கைக்கான சீனாவின் டீசல் விநியோகம் தொடர்பில் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில், இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 10.6 மில்லியன் லீட்டர்  டீசல் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அன்பளிப்புச் செய்யபட்ட டீசல் தொகை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கிடையில் கப்பலில் அனுப்பி வைக்கப்படுமெனவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17