அடுத்த வருடம் தரம் 10 இல் செயற்கை நுண்ணறிவு என்ற புதிய பாடம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆசிரியர்களும் தொழில்நுட்பத்துக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்றும் முழு பல்கலைக்கழகமும் ஒரு முழுமையான மாற்றத்துக்கு உட்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலைக்கு கொண்டு வருவதற்குப் பொருத்தமற்ற உணவு மற்றும் பல்வேறு பழக்கவழக்கங்களைத் தடுப்பதற்காக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM