இலங்கையில் 1,000 தினங்கள் ஓடிய சிவாஜியின் 'பைலட் பிரேம்நாம்'  

Published By: Digital Desk 2

01 Nov, 2022 | 10:14 PM
image

1978 நவம்பர் 30 ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியான 'பைலட் பிரேம்நாம்' என்ற திரைப்படம் இலங்கையில் 1,000 தினங்கள் ஓடி சாதனை படைத்தது.

இலங்கையைச் சேர்ந்த சந்திரசேனா, டி.எம்.மேனன், எம்.எம்.சலீம் இணைந்து ஒரு படம் தயாரிப்பது என முடிவானது. திருலோகசந்தர் இயக்குநராக பொறுப்பேற்றார். இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பு என்பதால் அதற்கேற்ற கதை தேவைப்பட்டது.

 சிவாஜி கணேசன் நடிக்கும் படங்கள் இலங்கையில் சாதாரணமாக 100 நாள்கள் ஓடும். தமிழகம் அளவுக்கு இலங்கையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு.

ஆர்.வெங்கட்டின் மெழுகுப் பொம்மைகள் நாடகம் அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. அதில் நாயகனாக ஏ.ஆர்.ஸ்ரீனிவாசனும், அவரது மகளாக கண் தெரியாத வேடத்தில் சச்சுவும் நடித்தனர்.

அந்த நாடகத்தின் கதையை வாங்கி, திரைக்கதையில் சிறிய மாற்றங்கள் செய்து, ஆரூர்தாஸின் வசனத்தில் உருவானதுதான் பைலட் பிரேம்நாத் திரைப்படம்.

இதில் பைலட் பிரேம்நாத்தாக சிவாஜி நடித்தார். இந்தியா - இலங்கை கூட்டுத் தயாரிப்பு, சிங்கள மக்களையும் கவர வேண்டும். அதனால், சிவாஜிக்கு ஜோடியாக முன்னணி சிங்கள நடிகையை நடிக்க வைப்பது என்று தீர்மானித்து அன்றைய திகதியில் சிங்கள திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவை ஒப்பந்தம் செய்தனர்.

 இலங்கையைச் சேர்ந்த சந்திரசேனா, டி.எம்.மேனன், எம்.எம்.சலீம் இணைந்து ஒரு படம் தயாரிப்பது என முடிவானது. திருலோகசந்தர் இயக்குநராக பொறுப்பேற்றார். இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பு என்பதால் அதற்கேற்ற கதை தேவைப்பட்டது.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல்துறை வித்தகி மாலினி பொன்சேகா. சிங்க சினிமாவின் ராணி என்று அழைக்கப்படுகிறவர். 75 வயதில் இப்போதும் இருக்கிறார்.

சிவாஜிக்கு வளர்ந்த இரு மகன்கள். மூத்தவர் விஜயகுமாருக்கு ஜோடி ஜெயசித்ரா, இளைய மகனுக்கு சத்யப்ரியா. இலங்கை பீச் அப்போதே பிரபலம். சத்யப்ரியாவுக்கு டூ பீஸ் உடை தந்து கவர்ச்சியாக படம் பிடித்திருந்தனர்.

 அந்த நாடகத்தின் கதையை வாங்கி, திரைக்கதையில் சிறிய மாற்றங்கள் செய்து, ஆரூர்தாஸின் வசனத்தில் உருவானதுதான் பைலட் பிரேம்நாத் திரைப்படம்.

சிவாஜியின் கோ பைலட் பஞ்சாபியாக தேங்காய் சீனிவாசன், அவரது மனைவியாக மனோரமா. நாடகத்தில் நாயகனின் மகளாக சச்சு நடித்த வேடத்தில் ஸ்ரீதேவி நடித்தார்.

மனைவி இறந்த பின் இரண்டு மகன்கள், கண் தெரியாத மகள் ஆகியோரே சிவாஜியின் உலகமாக இருக்கும். மகிழ்ச்சியாக செல்லும் வாழ்க்கையில் விபத்தில் இறந்து போன மனைவியின் கடிதம் மூலம் சிவாஜிக்குள் புயலடிக்கும்.

சிவாஜியின் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை அவருக்கு பிறந்ததில்லை என்று கடிதத்தில் சிவாஜியின் மனைவி குறிப்பிட்டிருப்பார்.

 யார் அந்த பிளாக் ஷீப் என்று சிவாஜி அலையாடிக் கொண்டிருப்பார். இறுதியில் நண்பர் மேஜர் சுந்தர்ராஜன் மூலம் யார் அந்த பிளாக் ஷீப் என்பது தெரிய வரும்.

யார் அந்த பிளாக் ஷீப் என்று சிவாஜி அலையாடிக் கொண்டிருப்பார். இறுதியில் நண்பர் மேஜர் சுந்தர்ராஜன் மூலம் யார் அந்த பிளாக் ஷீப் என்பது தெரிய வரும்.

மாலினி பொன்சேகாவுக்கு சிவாஜியை தவிர்த்து வேறு தொடர்பு இருந்ததா என்ற பதட்டமும், அதனை இயக்குநர் கையாண்டவிதமும், சிவாஜி, ஸ்ரீதேவி, மேஜர் சுந்தர்ராஜனின் நடிப்பும் கிளைமாக்ஸை உணர்ச்சி குவியலாக்கி வெற்றியை பெற்றுத் தந்தது.

 சிவாஜிக்கு வளர்ந்த இரு மகன்கள். மூத்தவர் விஜயகுமாருக்கு ஜோடி ஜெயசித்ரா, இளைய மகனுக்கு சத்யப்ரியா. இலங்கை பீச் அப்போதே பிரபலம். சத்யப்ரியாவுக்கு டூ பீஸ் உடை தந்து கவர்ச்சியாக படம் பிடித்திருந்தனர்.

எந்த கதாபாத்திரத்தையும் கீழிறக்காமல் சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்த்தவிதமும் படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சமாக அமைந்தது.

பைலட் பிரேம்நாம் தீபாவளியை முன்னிட்டு 1978 நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் 100 நாள்களை கடந்து ஓடிய படம் இலங்கையில் ஷிப்டிங் முறையில் 1000 தினங்கள் ஓடி சாதனை படைத்தது. இதனை எந்தத் தமிழ்ப் படமும் இன்றுவரை முறியடிக்கவில்லை.

பைலட் பிரேம்நாத் வெளியாகி தற்போது 44 வருடங்கள் நிறைவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19