சிரேஷ்ட மாணவர்களால் சித்திரவதைக்குள்ளானதாக களனி பல்கலை மாணவன் முறைப்பாடு

Published By: Digital Desk 5

01 Nov, 2022 | 10:49 AM
image

களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சித்திரவதை செய்தமை தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை  (31) இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவரை  ராகம வைத்தியசாலையின் சட்டவைத்தியரிடம்  முன்னிலைப்படுத்தியதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 3.00 மணியளவில் விரிவுரைகள் முடிந்து விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருந்தபோதே தான்  சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அந்த மாணவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன்போது தான் எதிர்ப்புத் தெரிவித்தன் காரணமாக  7 மாணவர்கள் கொண்ட   சிரேஷ்ட மாணவர்கள் குழு  தன்னை  சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச்  சென்று தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மணவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03