களுத்துறையில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Published By: Nanthini

31 Oct, 2022 | 01:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ளுத்துறை பயகால பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கடந்த சனிக்கிழமை (ஒக் 29) களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயகால இஹலவடுகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதான இருவரும் 46 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பயகால பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 3 கையடக்க தொலைபேசிகள், இலத்திரனியல் தராசு மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் பயகால பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்ட விவகாரம்...

2024-05-29 11:03:50
news-image

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

2024-05-29 10:47:43
news-image

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில்...

2024-05-29 10:50:19
news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு...

2024-05-29 10:56:48
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19
news-image

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்...

2024-05-29 09:19:38
news-image

இன்றைய வானிலை

2024-05-29 06:14:11