நிர்மாணத்துறை வீழ்ச்சி ; கட்டுமான நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

Published By: Vishnu

30 Oct, 2022 | 08:53 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் கட்டிட நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் பல முக்கிய கட்டுமான நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. 

மேலும் இந்தநிலைதொடருமானால்  எதிர்காலத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்று பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர் 

மூலப்பொருட்களின் பாரிய  விலையேற்றத்தாலும் குறித்த  நிறுவனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்து வருவதாலும் இந்நிலை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் காலங்களில் இந்நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் பலர் வேலை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2026-02-18 13:05:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-18 12:48:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

2026-02-18 13:05:31
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS...

2026-02-18 12:25:28
news-image

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

2026-02-18 12:15:59