(எம்.மனோசித்ரா)
அவுஸ்திரேலிய பாதுகாப்பு தூதுக்குழுவிற்கும் , விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவிற்கும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது 'இந்து - பசுபிக் பெருமுயற்சி 2022' க்கான ஒருமித்த செயலணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட தூதுக்குழுவினர் , விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதியை சந்தித்து பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது இருதரப்பு பயிற்சிகள் தொடர்பிலும் , சமுத்திர கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்து இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை மேம்படுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM