முச்சக்கர வண்டி- பஸ் மோதி விபத்து ; பெண் ஒருவர் உயிரிழப்பு

By Digital Desk 5

29 Oct, 2022 | 12:18 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எல்லா பதுல்ல- பண்டாரவெல பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எல்லா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, பெண் ஒருவர் மற்றும் மற்றொரு நபரும் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய, மடுல்சீம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்  தொடர்பில் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர்...

2023-01-28 12:38:19
news-image

யாழில் தாய்ப்பால் புரைக்கேறி 30 நாட்களேயான...

2023-01-28 12:49:03
news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:49:37
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02