யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு Published by Priyatharshan on 2016-11-25 14:53:34 (ஆர்.வி.கே.) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று மதியம் 12 மணியளவில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இறந்துபோன தமது உடன்பிறப்புக்களை நினைத்து இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. Tags யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சமூகம் மதியம் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு