மாத்தறை, திஹகொட பகுதியில் நபர் ஒருவர் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கியதில் அப்பகுதியில் நின்ற 15 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கி சன்னம் பட்டு காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போது மூன்று பேர் தப்பியோடிய நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போதே நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் 15 சிறுவன் காயம்
Published By: Rajeeban
28 Oct, 2022 | 08:56 PM

-
சிறப்புக் கட்டுரை
நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு...
01 Dec, 2023 | 06:48 PM
-
சிறப்புக் கட்டுரை
ரொஷான் ரணசிங்கவை ரணிலுக்கு எதிராக களமிறக்க...
29 Nov, 2023 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியம்?
29 Nov, 2023 | 06:15 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவால் மீண்டும் அபாயம்
27 Nov, 2023 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தலைவர்...
26 Nov, 2023 | 02:25 PM
-
சிறப்புக் கட்டுரை
இன்று முதல் போர் நிறுத்தம் :...
23 Nov, 2023 | 05:48 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

மேல்மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால்...
2023-12-02 10:37:54

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...
2023-12-02 10:21:38

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...
2023-12-02 10:02:05

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...
2023-12-02 09:54:39

நுகேகொடையில் வீதி மூடல் !
2023-12-02 09:56:19

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...
2023-12-02 09:31:46

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு
2023-12-02 09:13:55

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...
2023-12-02 07:46:15

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...
2023-12-02 07:12:09

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...
2023-12-02 06:51:41

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...
2023-12-01 17:13:04

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM