அச்சுவேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்தியசாலையில் வடக்கு மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட விசேட சிகிச்சை நிலைய கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (ஒக் 28) திறந்துவைக்கப்பட்டது.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் ஆணையாளர் திரு. ஆர். குருபரன், பாடசாலை அதிபர் எஸ். புவனேந்திரன், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி, தங்களுடைய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச்செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஹ
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM