டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பறவை சுதந்திரம் பெற்றது என பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் பங்குகளை 44 பில்லியன் டொலர் விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார்.
டுவிட்டரை ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக்கப்போவதாகவும் பணம் சம்பாதிக்க அதனை தாம் வாங்கவில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் யாரும் எந்த விளைவுகளையும் சந்திக்காமல் எதை வேண்டுமானாலும் சொல்லி விட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், டுவிட்டரை வாங்கியதும் பறவை சுதந்திரம் பெற்றது என தனது முதலாவது பதிவை பதிவு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM