போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

Published By: Nanthini

28 Oct, 2022 | 02:46 PM
image

(எம். நியூட்டன்)

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான  விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 28) யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்களை தவிர்ப்பதற்கு மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் இச்செயற்றிட்டம் இடம்பெற்றது. 

எதிர்காலத்தில் இந்த செயற்றிட்டம் வடக்கு, கிழக்கு, மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லயன்ஸ் கழக தலைவராக கலைஞர் சுதாகர்...

2024-07-24 18:48:40
news-image

யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி

2024-07-24 17:25:20
news-image

யாழ் மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை...

2024-07-23 15:16:33
news-image

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்...

2024-07-23 12:53:28
news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18