யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான புளி பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சியசாலையொன்று பொது சுகாதார பரிசோதகரால் முற்றுகையிடப்பட்டு 6 ஆயிரம் கிலோ புளி மீட்கப்பட்டுள்ளது.
யாழ். நகரை அண்டிய பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சுகாதாரமற்ற முறையில் பாவனைக்கு உதவாத புளி பொதியிடப்படுவதாக யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஒக் 25) இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர், பாவனைக்கு உதவாத, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டு, பழப்புளி பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த 6 ஆயிரம் கிலோ பழப்புளியை மீட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM