பக்கவாதத்தால் வருடத்துக்கு 4000 பேர் உயிரிழப்பு

Published By: Nanthini

26 Oct, 2022 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)

க்கவாத நோய் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 60,000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதேவேளை அவர்களில் 4000 பேர் உயிரிழக்கின்றனர். 

இவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையே இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை (ஒக் 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

எனினும், தற்போது அந்த நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது.

பக்கவாதத்துக்கு பிரதான காரணம் உயர் இரத்த அழுத்தமாகும். எனவே, குறைந்தபட்சம் வருடத்தில் ஒரு தடவையாவது அருகிலுள்ள வைத்தியசாலைகளில் இரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக்கொள்வது அவசியமாகும்.

இலங்கையில் வருடாந்தம் 60,000 பேர் பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் சுமார் 4000 பேர் துரித சிகிச்சைகளை பெறாமல் உயிரிழக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08