'மலையக கல்வி மையம்' மற்றும் 'இலங்கை இந்திய சமுதாயப் பேரவை'யின் அனுசரணையில் மாணவர்களின் எதிர்கால தொழில்முறைக்கான நெறிப்படுத்தல் நிகழ்வொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் குடாஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள 'செளந்தரியம்' கட்டடத் தொகுதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
'செளந்தரியம்' கட்டடத்தையும் மேற்படி அமைப்பே நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருப்பவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தமிழ், சிங்கள பாடங்களுக்கான சான்றிதழ் கற்கைநெறிகளை எமது நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிலையிலேயே மேற்படி தரப்பினருக்கு எதிர்கால தொழில்முறைக்கான நெறிப்படுத்தல் நிகழ்வையும் நடத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM