கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நாட்டிய கலா மந்திர் வழங்கும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ நாட்டிய நாடகம் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்திய அரசின், இந்திய கலாசார தொடர்புகளுக்கான கழகத்தின் ஏற்பாட்டில் 6ஆவது சர்வதேச ராமாயண விழா கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இவ்விழாவின் கலை நிகழ்வுகளில் பங்கேற்க இலங்கையிலிருந்து ‘நாட்டியக் கலா மந்திர்’ நடனக் கலையகம் தயாரித்து வழங்கும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ நாட்டிய நாடகம் போபால், புதுடில்லி, அயோத்தியா, அஹமதாபாத் ஆகிய நகரங்களில் மேடையேற்றப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM