முடங்கியது வட்ஸ் அப் சேவை !

By Digital Desk 5

25 Oct, 2022 | 01:28 PM
image

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலிழந்துள்ளதால் ஆயிரக்கணக்கான பயனர்களால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த செயலிழப்பை கண்டறியும் இணையதளமான DownDetector  ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு WhatsApp செயலி வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, வாட்ஸ்அப் இதுவரை அதிகாரபூர்வ அறிக்கையைப் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் அதிக...

2023-02-01 12:29:55
news-image

சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம்...

2023-01-06 13:10:35
news-image

பல நாடுகளில் டுவிட்டர் முடங்கியதாக தகவல்

2022-12-29 11:55:05
news-image

டிசம்பர் 31க்கு பின் 49 ஸ்மார்ட்போன்களில்...

2022-12-28 15:20:12
news-image

வயர்லெஸ் இயர்பட்களை வாங்குவதற்கான ஆலோசனைகள்

2022-12-24 15:54:44
news-image

செயற்கை கருப்பை மூலம் ஆண்டுக்கு 30,000...

2022-12-22 12:33:27
news-image

வட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அழிக்க புதிய...

2022-12-21 10:57:29
news-image

எலோன் மஸ்க் குறித்து செய்திவெளியிட்டஊடகவியலாளர்களின் டுவிட்டர்...

2022-12-16 17:47:19
news-image

செவ்வாய் கிரக தூசிப் புயலின் ஒலி...

2022-12-15 09:48:25
news-image

வந்து விட்டது வட்ஸ் அப் டிஜிட்டல்...

2022-12-08 15:02:50
news-image

மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை...

2022-12-03 14:02:52
news-image

2030 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில்...

2022-11-22 10:52:05