* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காதீர்கள். உங்களின் அன்பான கவனிப்பும் பராமரிப்புமே அவர்களை முழுமையாக குணப்படுத்தும். எனவே அவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்.
* புற்றுநோயின் பக்க விளைவுகளுக்காக சாப்பிடும் மாத்திரை, மருந்துகளை தவறாமல் சாப்பிடுகிறார்களா என கண்காணியுங்கள்.
* கீமோ சிகிச்சை, ரேடியோ டிரீட்மென்ட் முடிந்து வந்த நாட்களில் சிலர் மிகுந்த சோர்வு, எரிச்சல், கோபத்துடன் காணப்படுவார்கள். அவர்களிடம் அன்பாக பேசி மனம் கோணாமல் நடந்துகொள்ளுங்கள். அணுக்கதிர்கள் மற்றவர்களிடமும் பரவும் என்பதால் அவர்களை நெருங்காமல் சற்றே தள்ளி நின்று கூட அன்பை பகிரலாம்.
* கதிரியக்கச் சிகிச்சை செய்துகொண்ட நாட்களில் தனிமையில் இருப்பது குறித்து அவர்களுக்கு பக்குவமாக சொல்லிப் புரிய வைத்திடுங்கள். அவர்கள் மனதளவில் தனிமையாக இல்லாதிருப்பது அவசியம்.
* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை பற்றி நன்கு அறிந்திருங்கள். அவசியமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான முதலுதவி, பணிவிடைகள் செய்யத் தயங்காதீர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM