பொலன்னறுவை - கதுருவெல, கிஷ்ரா பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்டுள்ளவர் 18 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம்  

இன்னும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.