(லியோ நிரோஷ தர்ஷன்)
கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நாளைய ஒரு மணித்தியாலம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இதனப்படையில் காலை 11.30 மணியில் இருந்து 12.30 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, 2016 நவம்பர் மாதம் 25ஆம் திகதி அதன் அனர்த்தம் தவிர்ப்புத் தளத்திலிருந்து தன்னியக்க வர்த்தக முறைமையினைப் பயன்படுத்தி வியாபாரத்தினை மேற்கொள்ளவுள்ளது.
இந்த திட்டமிட்ட பயிற்சி நடவக்கையினை அனர்த்தம் தவிர்ப்பு தளத்திலிருந்து மேற்கொள்வதற்காக, மு.ப 11.30 தொடக்கம் பி.ப 12.30 வரையான ஒரு மணித்தியாலத்திற்கு அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்துவதற்கு கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM