கொழும்பில் விசேட பொலிஸ் பாதுகாப்பு Published on 2015-12-27 12:24:12 பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய 600ற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags பண்டிகைக் காலம் கொழும்பு பொலிஸ் ஊடகப்பிரிவு