கொழும்பு பம்பலப்பிட்டி கேக் வீதி இலக்கம் 34 இல் சிவபூதி நிலையம் கடந்த வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கட்டடத்தை அன்பளிப்பு செய்த திருமதி திரவியம் சபாரட்னம் கட்டட பிரதான வாயிலை திறந்து வைப்பதையும்,பிரார்த்தனை மண்டபத்தை கம்பவாரதி இ.ஜயராஜ் நாடாவை வெட்டி திறந்து வைப்பதையும்,அருகில் சிவபூமி நிலையத்தின் பிரதம அறங்காவலர் ஆறு திருமுருகன்,சிவஸ்ரீ ரிஷி தொண்டுநாதன்,வேதாந்த மடம் இளம் துறவி வேத வித்யாசாகர் சுவாமிகள்,சின்மயா மிஷன் சுவாமி குணாதிதானந்தா சரஸ்வதி சுவாமிகள் அருகில் நிற்பதையும்,தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஆறு.திருமுருகன் உரையாற்றுவதையும்,கலந்து கொண்டவர்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.
(எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM