பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு 

21 Oct, 2022 | 07:45 AM
image

நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுறைக்குப் பதிலாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடாத்தப்படும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விசேட விடுமுறை அவசியமில்லை என கருதினால் வழமை போன்று பாடசாலைகளை நடத்திச் செல்ல முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை 24 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு...

2024-04-21 16:49:56
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30