இன்றும் கடும் மழைக்கான சாத்தியம் !

By Nanthini

20 Oct, 2022 | 09:30 AM
image

நாடு முழுவதுமான தற்போதைய காலநிலையின் அடிப்படையில் தொடர்ந்து பெய்யும் மழை இன்று வியாழக்கிழயும் நாளை வெள்ளிக்கிழமையும் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அத்துடன் மேல், வடக்கு, மத்திய, வட மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இலேசான மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம். 

மேலும், தென் மாகாணம் மற்றும் மத்திய மலைப் பிரதேசங்களின் மேற்கு சரிவுகளிலும் மணித்தியாலத்துக்கு 40 - 45 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று நாளையும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01
news-image

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில்...

2023-02-05 12:55:22
news-image

ஹோட்டல் உரிமையாளரின் மனைவியுடன் மகன் தொடர்பு...

2023-02-05 17:40:33