( எம்.எப்.எம்.பஸீர்)
அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்காக , பொலிஸ் சேவையின் உத்தியோகத்தர்களையும் வளங்களையும் தவறாகப் பயன்படுத்தியதன் ஊடாக 'ஊழல்' எனும் குற்றத்தை புரிந்துள்ளமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இளம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இணைந்து நிறுவிய அடக்குமுறை எதிரான நடவடிக்கைக் குழு, கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் BC/1760/2022 என்ற இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் செயலர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.
அடக்குமுறை எதிரான நடவடிக்கைக் குழுவின் முறைப்பாடு தொடர்பில் ஆணைக் குழு ஆரம்ப கட்ட பரிசீலனைகளை முன்னெடுத்ததாகவும், அதனடிப்படையில் அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகலை முன்னெடுக்க தீர்மனைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM