உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் இதுவரை கலந்துரையாடவில்லை - சஜித்திற்கு சுசில் பதில்

Published By: Vishnu

18 Oct, 2022 | 05:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய விசேட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பி கூறுகையில்,  

உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல்வேறு இடங்களில் கதைக்கப்படுகின்றன. காலம் தாழ்த்தாது குறித்த காலத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதனை உறுதியாக கூற முடியுமா? அவ்வாறு இல்லையெனில் அரசாங்கம் தேர்தலுக்கு பயப்படுகின்றது என்றே தெரிவிக்கின்றோம் என்றார்.

இதன்போது பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06